About Us

எங்களை பற்றி.. 

Techintamil.com தளமானது தமிழ் நெஞ்சங்களின் மத்தியில் Technology தகவல்கள் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய தளத்தில் நீங்கள் Technology சம்மந்தமான அனைத்து தகவல்களையும் பெற்று கொள்ள முடியும்.

Techintamil.com தளத்தின் பதிவுகலானது, கணணி, சமூக வலைத்தளம், இன்டர்நெட், ஈமெயில் என்று பல்வேறு technology சம்மந்தமான குறிப்புகளை தொட்டு செல்வதாக அமையும்.