பல்வேறு வசதிகளுடன் கூடிய சூப்பர் யூடியூப் அப்ளிகேஷன் (ஆன்ராயிடு)

கூகுள் பில் ஸ்டோரிலே  அனைத்து  ஆன்ராயிடு ஸ்மார்ட் போபோன்களுக்கும் யூ டியூப் அப்ளிகேஷன் காணப்படும். ஆனால் இன்றைய பதிவிலே சாதாரண யூ டியூப் இல்லமால் பல்வேறு வசதிகளையும் கொண்ட ஒரு யூடியூப் செயலியை உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனுக்கு அறிமுகம் செய்கிறேன்.


இந்த செயலியை பயன்படுத்தி நமது சாதாரண யூடியூப் செயலியில் செய்து கொள்ள முடியாத பல்வேறு வேலைகளை செய்து கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்



ஆகவே இந்த ப்ரீமியம் அப்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.

டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.