ஆன்ராயிடு போனுக்கான IDM செயலி

ஆன்ராயிடு போன் மூலம் இன்டர்நெட்-இல் இருக்கும் எந்த ஒரு பைல்-ஐயும் மிக இலகுவாக தரவிறக்கி கொள்ள உதவும் ஒரு செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். நாம் கணனியில் இருந்து வீடியோ உட்பட பல்வேறு பைல்-களை டவுன்லோட் செய்ய IDM மென்பொருளை பயன்படுத்துவது வழக்கம்.


இந்த மென்பொருள் இப்போது ஆன்ராயிடு மொபைலுக்கு வெளியாகி உள்ளது. ஆகவே இந்த செயலியை பயன்படுத்தி மிக இலகுவாகவும் வேகமாகவும் உங்களுக்கு தேவையான பைல்-களை ஆன்ராயிடு போனில் தரவிறக்கி கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்


கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

ஆகவே இந்த ப்ரீமியம் அப்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.

டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.