டொரண்ட் பைல்-களை ஆன்ராயிடு போன் மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?

கணனிகளில் திரைப்படங்களை டவுன்லோட் செய்ய நாம் டொரண்ட்-ஐ பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலான திரைப்படங்களை நம்மில் பலர் இதன் மூலமாக தான் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்கிறார்கள். ஆனால் இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்தபடியே மிக இலகுவாக டொரண்ட் பைல்-களை டவுன்லோட் செய்து கொள்ள உதவும் ஒரு செயலியை அறிமுகம் செய்கிறேன்.


இந்த செயலியை பயன்படுத்தி மிக இலகுவாக உங்களது மொபைலில் இருந்தவாறே உங்களுக்கு பிடித்த திரைப்படங்களை டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்


ஆகவே இந்த ப்ரீமியம் அப்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.

டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.