பேஸ்புக்-இல் இருக்கும் போட்டோகளை ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்வது எப்படி?

தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான போட்டோகள் அப்லோட் செய்யப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக் பற்றியதே இன்றைய பதிவு. சில சமயங்களில் பேஸ்புக்-இல் இருக்கும் போட்டோகளை ஒரேயடியாக டவுன்லோட் செய்து கொள்ள வேண்டிய தேவை ஏட்படும். உதாரணமாக பேஸ்புக் பேஜ் ஒன்றிலே இருக்கும் போட்டோகள் அல்லது எமது நண்பர் ஒருவர் அப்லோட் செய்திருக்கும் ஆல்பம்-இல் இருக்கும் போட்டோக்களை ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்கும்.


ஆனால் சாதாரணமாக ஒரே நேரத்தில் பேஸ்புக்-இல் இருக்கும் அனைத்து போட்டோகளையும் டவுன்லோட் செய்யும் வசதியை பேஸ்புக் எமக்கு தரவில்லை. ஆகவே இதோ ஒரு சிறப்பு செயலி மூலம் பேஸ்புக் இல் இருக்கும் அனைத்து போட்டோகளையும் ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்து கொள்ளும் வாய்ப்பு.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்


ஆகவே இந்த ப்ரீமியம் அப்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.


டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.