போட்டோவை அல்லது ஒரு காகிகத்தில் இருக்கும் எழுத்துக்களை PDF ஆக மாற்றுவது எப்படி?

ஆன்ராயிடு போனில் இருந்தபடியே உங்களுக்கு தேவையான ஒரு போட்டோவை அல்லது ஒரு காகிகத்தில் இருக்கும் எழுத்துக்களை போட்டோ எடுத்து அதை PDF வடிவில் மாற்றிக்கொள்ள உதவும் ஒரு செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.


இந்த செயலியை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான எந்த ஒரு போட்டோவையும் PDF வடிவில் மிக இலகுவாக ஸ்கேன் செய்து மாற்றிக்கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்


ஆகவே இந்த ப்ரீமியம் அப்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.

டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.