ஆன்ராயிடு போனுக்கான ட்ரூ காலர் ப்ரீமியம் வெர்சன்

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் பெரும்பாலானோருக்கு ட்ரூ காலர் அப் பற்றி தெரிந்திருக்கும். பல மில்லியன் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரால் உபயோகிக்கப்பட்டு வரும் இந்த செயலி மிகவும் பயனுள்ள ஒரு செயலியாகவே காணப்படுகிறது.

பல மில்லியன் தொலைபேசி இலக்கங்களை  தனது டேட்டாபேஸ்-இல் வைத்துள்ள இந்த செயலி 90% சரியான உரிமையாளரின் பெயர் விபரங்களை கொண்டுள்ளது.


அதாவது எமது போனுக்கு தெரியாத இலக்கமொன்றில் இருந்து அழைப்பொன்று வரும் போது பெரும்பாலும் அந்த அழைப்பு யாருடையது என்பதை துல்லியமாக காட்டும் இந்த செயலி, மேலும் பல வசதிகளையும் உள்ளடக்கி உள்ளது.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக கிடைக்க கூடிய இந்த செயலி விளம்பரங்களுடன் கூடியதாக காணப்படுகிறது. ஆகவே ப்ரீமியம் ட்ரூ காலர் அப்ஸ்-ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

ப்ரீமியம் அப்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.

டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.