யாரவது உங்கள் போனில் சிம்-ஐ மாற்றினால் அலாரம் அடிக்கும். புதிய சிம் கார்ட் விபரங்கள் உங்கள் ஈமெயில்-க்கு வரும்

உங்களது ஸ்மார்ட் போன் திருட்டு போனாலே அல்லது தொலைந்து போன ஸ்மார்ட் போனை யாராவது எடுத்து பயன்படுத்த முயச்சித்தாலோ அவர்களை கண்டு பிடிக்க உதவும் ஒரு செயலியை பற்றி இன்றைய பதிவிலே பார்ப்போம்.

அதாவது உங்களுடைய ஸ்மார்ட் போனிலியே இருக்கும் சிம்-ஐ நீக்கி விட்டு வேறு சிம் கார்ட்-ஐ பயன்படுத்த முயட்சித்தால் உடனே ஒரு பாஸ்வேர்ட் கேட்கும். அதை சரியாக வழங்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக ஒரு அலாரம் சவுண்ட் வெளியாகும்.


அதையும் தாண்டி அவர்கள் புதிய சிம் ஒன்றை பயன்படுத்தினால் உடனே புதிய சிம் கார்ட் நம்பர் விபரங்களை உங்களது ஈமெயில் கணக்கிடக்கு வரும் படியும் செட்டிங்ஸ் செய்து கொள்ள முடியும்.

இவை மட்டுமல்லாது போன் இருக்கும் இடம் உட்பட பல்வேறு விடயங்களை மிக இலகுவாக தெரிந்து கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் இங்கே க்ளிக் செய்து இந்த செயலியை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.