போன் கால்ஸ்-களை மிக இலகுவாக ரெகார்ட் செய்ய உதவும் செயலி

உங்களுடைய போனுக்கு வரும் அழைப்புக்களை ரெகார்ட் செய்ய வேண்டுமா? அப்படியாயின் இதோ ஒரு சூப்பரான கால் ரெக்கார்டர் செயலி ஒன்றை இன்றைய பதிவிலே அறிமுகம் செய்கிறேன்.

சில சமயங்களில் குறித்த ஏதோ ஒரு காரணத்தினால் எமது போனில் இருந்து வெளிச்செல்லும் அழைப்பையோ அல்லது எமது போனுக்கு உள்வரும் அழைப்பையோ ரெகார்ட் செய்ய வேண்டிய தேவை ஏட்படும்.


இந்த செயலி மூலம் மிக இலகுவாக உங்களுக்கு தேவையான கால்ஸ்-களை ரெகார்ட் செய்து கொள்ள முடியும். அது மட்டுமில்லாது மேலும் பல வசதிகளை தருகிறது இந்த செயலி.

கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற வேண்டிய செயலியாக இது காணப்படுகிறது.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தவும்.

டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.