ஆன்ராயிடு போனுக்கான போட்டோ எடிட்டிங் செயலி

உங்களுடைய ஆன்ராயிடு போனில் இருந்தபடியே அழகிய முறையில் உங்களது போட்டோகளை எடிட் செய்ய வேண்டுமா? அப்படியென்றால் இதோ ஒரு அருமையான போட்டோ எடிட்டிங் செயலி. இந்த செயலியை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனில் இருந்தபடியே போட்டோகளை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்ய முடியும்.


நாம் கணனியில் போட்டோஷாப் பயன்படுத்தி போட்டோ-களை எடிட் செய்யும் அளவுக்கு இந்த செயலி மூலம் மிக இலகுவாக ஆன்ராயிடு போனில் இருந்தே போட்டோ-களை எடிட் செய்து கொள்ளலாம்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தியே பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தவும்.

டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.