ஆன்ராயிடு போனுக்கான ஜிபி வாட்ஸ்அப்-இன் புதிய வெர்சன்

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பரீட்சியமான ஒரு செயலி தான் ஜிபி வாட்ஸ்அப். சாதாரண வாட்ஸ்அப்-இல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வசதிகளை கொண்டுள்ள இந்த வாட்ஸ்அப்-இல் பல்வேறு பயனுள்ள வசதிகள் காணப்படுகின்றன.

அதுமட்டுமில்லாது சாதாரண வாட்ஸ்அப் செயலியுடன் சேர்த்து இந்த ஜிபி வாட்ஸ்அப் செயலியை இரண்டாவது வாட்ஸ்அப் ஆக மொபைல்-இல் பயன்படுத்த முடியும். ஒரே போனில் இரண்டு சிம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஜிபி வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ளாதாக அமையும்.


இந்த ஜிபி வாட்ஸ்அப்-இல் அழகிய தீம்-களை பயன்படுத்த முடியும். அது மட்டுமில்லாது மேலும் பல வசதிகள் காணப்படுகின்றன.

ஆன்லைன் இருப்பதை மறைப்பது.

நீல நிற டிக்-ஐ மறைப்பது,

மீடியா பைல்-களை டவுன்லோட் செய்யாமலேயே பார்ப்பது

என்று மேலும் பல பிரைவசி வசதிகளை கொண்டுள்ளது.


அப்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.