உங்களுடைய போன் கேமரா ஹேக் ஆகாமல் தடுக்கவும் ஏற்கனவே ஹேக் ஆகி உள்ளதா என்று கண்டுபிடிக்கவும் அப்ஸ்

இன்றைய பதிவிலே உங்களுடைய ஸ்மார்ட் போன் கேமரா ஹேக் ஆகாமல் தடுக்க உதவும் ஒரு செயலியை அறிமுகம் செய்கிறேன். பல்வேறு முறைகள் மூலம் இன்று ஹேக்கர் நமது ஸ்மார்ட் போனை ஹேக் செய்து அதில் இருக்கும் தகவல்களை திருட ஆரம்பித்து விட்டனர்.

இப்போது இவர்களால் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு முறை தான், எமது போன் கேமராவை ஹேக் செய்து நான் செய்யும் வேலைகளை கண்காணிப்பது. எப்படி என்றால், நாம் சாதாரணமாக ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது முன் பக்க கேமராவை எமக்கே தெரியாமல் திறந்து எம்மை அவதானித்து கொண்டு இருப்பார்கள். இது எவ்வாறு சாத்தியம் என்றால், நான் இன்ஸ்டால் செய்யும் சில செயலிகள் மூலம் கேமராவை பயன்படுத்துவதட்கான அணுமைதிய எமக்கே தெரியாமல் பெற்று பயன்படுத்துகின்றனர்.


ஆகவே இவ்வாறு எமக்கே தெரியாமல் எமது போன் கேமராவை பயன்படுத்தி கொண்டு இருக்கும் செயலிகளை கண்டறியவே இன்றைய பதிவு.

இந்த செயலி மூலம் உங்களுடைய போன் கேமரா எந்த செயலிகளும் மட்டும் இணைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்த முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்


ஆகவே இந்த ப்ரீமியம் அப்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.

டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.