உங்களது போனை யாராவது திருட நினைத்தாலே போலீஸ் அலாரம் அடிக்கும் செயலி

இன்றைய பதிவிலே எமது ஸ்மார்ட் போன் பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட ஒரு செயலியை பற்றி பார்ப்போம். அதாவது எமது ஸ்மார்ட் போனை எமக்கே தெரியாமல் யாரவது எமது பாக்கெட்டுக்குள் இருந்து அல்லது கைப்பை-க்குள் இருந்து திருட முயட்சித்தால் உடனே அலாரம் ஒன்றை வெளிப்படுத்தும்.

மிகவும் பயனுள்ளதாக காணப்படும் இந்த செயலி உங்களது ஸ்மார்ட் போன் கூட்டமான பஸ்-களில் அல்லது கோவில் திருவிழா போன்ற மக்கள் கூட்டம் மிக்க பகுதிகளில் இருக்கும் போது தொலைந்து போகாமல் பாதுகாக்கும்.

இவை மட்டுமில்லாது மேலும் பல வசதிகளை இந்த செயலியில் உங்களால் செயப்படுத்திக்கொள்ள முடியும். அதாவது உங்களது போனை யாரவது சார்ஜ் இல் இருந்து நீக்கினால் அலாரம் அடிக்க, அதே போல் உங்களது போனை நீங்கள் வைத்த குறித்த இடத்தில் இருந்து யாரவது எடுத்தால் அலாரம் அடிக்க என்று பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும்.


ஏற்கனவே எமது தளத்தில் உங்களுடைய போனில் யாரவது சிம்-ஐ மாற்றினால் அலாரம் முடிக்கக்கூடிய ஒரு செயலியை அறிமுகப்படுத்தி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் இங்கே கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே பெறுமதி மிக்க உங்களது ஸ்மார்ட் போனை திருடர்களிடம் பாதுகாக்கும் இந்த செயலி, கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற வேண்டிய ஒரு செயலியாக காணப்படுகிறது.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்


ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் இங்கே க்ளிக் செய்து இந்த செயலியை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.