ஆன்ராயிடு போனில் இருந்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?

உங்களுடைய ஆன்ராயிடு போனில் இருந்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உதவும் செயலி ஒன்றை இன்றைய பதிவிலே உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

அதாவது இந்த செயலி மூலம் உங்களது ஆன்ராயிடு போனில் இருந்து எந்த ஒரு காட்சியையும் நேரடியாக கணனி ஒன்றின் media player, web browser, Chromecast, அல்லது UPnP  போன்றவைகளுக்கு ஒளிபரப்பு செய்ய முடியும்.


அது மட்டுமில்லாது மேலும் பல லைவ் ஸ்ட்ரீமிங் வசதிகளை தருகிறது இந்த அருமையான செயலி. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படும் இந்த செயலி,

கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற வேண்டிய ஒரு செயலியாக காணப்படுகிறது.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் இங்கே க்ளிக் செய்து இந்த செயலியை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.