ஆன்ராயிடு போனில் இருந்து உங்களுக்கு பிடித்த போட்டோ/ வீடியோகளை GIF ஆக மாற்றுவது எப்படி

நாம் பேஸ்புக் பயன்படுத்தும் போது பெரும்பாலும் வீடியோ வடிவிலான ஜிப் போட்டோ-களை பார்த்திருப்போம். குறித்த ஒரு வீடியோவின் பகுதி ஒன்றை இவ்வாறு ஜிப் ஆக உருவாக்கி அவற்றை ஷேர் செய்து இருப்பார்கள்.

ஆகவே இன்றைய பதிவிலே இவ்வாறு உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு வீடியோவை GIF வடிவிலே உருவாக்கி அதை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு செயலியை அறிமுகம் செய்கிறேன்.


வீடியோ-களை மட்டுமில்லாது உங்களுக்கு தேவையான 4 போட்டோகளை இணைத்து கூட இந்த செயலி மூலம் ஜிப் பைல்-களை உருவாக்க முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக கிடைக்கும் இந்த செயலியில் அதிகமான விளம்பரங்கள் காணப்படுகின்றன.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆகவே எமது தளத்தின் வாசகர்கள் இங்கே கிளிக் செய்து இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட ப்ரோ பதிப்பை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.