ஆன்ராயிடு போன் ரேம்-ஐ சிறப்பான முறையில் கையாள உதவும் ஒரு ஆன்ராயிடு ரேம் ஒப்டிமைஸர்

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் பொதுவான பிரச்சினை தமது போன் மந்தமாக செயட்படுவது. போன் மிகவும் மந்தமாக செயட்படுவதற்கு எமது போனில் இருக்கும் ரேம் தான் காரணம்.


ஆகவே எமது ஆன்ராயிடு போன் ரேம்-ஐ சிறப்பான முறையில் கையாள உதவும் ஒரு ஆன்ராயிடு ரேம் ஒப்டிமைஸர் செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

ஆகவே இந்த ப்ரீமியம் அப்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.

டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.