பல்வேறு வசதிகளுடன் கூடிய ஒரு சூப்பரான மியூசிக் ப்லேயர்

பல்வேறு வசதிகளுடன் கூடிய ஒரு சூப்பரான மியூசிக் ப்லேயர். உங்களுக்கு பிடித்த பாடல்களை உங்களது ஆன்ராயிடு போன் மூலம் பல்வேறு Equalizers-களுடன் கேட்டு மகிழுங்கள்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற வேண்டிய இந்த செயலியின் Premium App-ஐ கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு கஸ்டம் ரோம்-ஐ அப்டேட் செய்ய உதவும் செயலி

ஆன்ராயிடு போனில் கஸ்டம் ரோம் பயன்படுத்துவபர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இந்த செயலியை பயன்படுத்தி உங்களது கஸ்டம் ரோம்-ஐ அப்டேட் ஆக வைத்திருக்க முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க் 

ப்லே ஸ்டோரில் இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும். ஆனால் கீழே இருக்கும் லிங்க்கை கிளிக் செய்து இந்த செயலியை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போன் மூலம் யூடியூப் வீடியோகளை மிக இலகுவாக டவுன்லோட் செய்ய..

ஆன்ராயிடு போன் மூலம் யூடியூப் வீடியோகளை மிக இலகுவாக டவுன்லோட் செய்து கொள்ள உதவும் செயலி. இந்த செயலி கூகுள் ப்லே ஸ்டோரிலே கிடைக்காது.

ஆகவே கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனுக்கு வரும் தேவையில்லாத அழைப்புக்கள், குறும்செய்திகள் போன்றவற்றை ப்லோக் செய்ய செயலி

உங்களது ஆன்ராயிடு போனுக்கு வரும் தேவையில்லாத அழைப்புக்கள், குறும்செய்திகள் போன்றவற்றை மிக இலகுவாக ப்லோக் செய்ய உதவும் செயலி. இந்த செயலியை உங்களது போனில் செயட்படுத்த வேண்டும் என்றால் உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

செயலியின் கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் Premium App-ஐ கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

போட்டோகளை அழகிய முறையில் எடிட் செய்ய உதவும் Photo Grid-இன் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பு

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரு செயலி தான் Photo Grid: Photo Collage Maker. பல ஆயிரக்கணக்கான ஆன்ராயிடு பாவனையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

எமது தளத்தின் வாசகர்கள் இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 109' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்களை ரெகார்ட் செய்ய உதவும் செயலி

ஆன்ராயிடு போன் மூலம் உங்களுக்கு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்களை மிக இலகுவாக ரெகார்ட் செய்ய உதவும் செயலி.

செயலியின் கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் Premium App-ஐ கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

பல்வேறு வசதிகளுடன் வாட்ஸ்அப் ஜிமோட்-இன் புதிய பதிப்பு

வாட்ஸ்அப்-ஐ பல்வேறு மூன்றாம் தர நிறுவனங்கள் சிறிது மெறுகேற்றி அதிகாரபூர்வ வாட்ஸ்அப் தரும் வசதிகளை விட அதிக வசதிகளுடன் வெளியிடுவது வழக்கம். இது பெரும்பாலும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்-களுக்கே பொருந்தும். ஜீ-மோட் வாட்ஸ்அப், வாட்ஸ்அப் ப்ளஸ் என்று பல்வேறு பெயர்களுடன் வாட்ஸ்அப் ஒரு சில புது வசதிகளுடன் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

இன்றும் அவ்வாறான ஒரு வாட்ஸ்அப் பதிப்பையே உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். வாட்ஸ்அப் ப்ளஸ் ஜிமோட் என அழைக்கப்படும் இந்த வாட்ஸ்அப் பதிப்பு ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கு வெளியாகி உள்ளது. பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வாட்ஸ்அப்-இல் இருக்கும் சில முக்கியமான வசதிகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.

அழகிய வாட்ஸ்அப் தீம்கள்
ஒரிஜினல் போட்டோ-களை தரம் குறையாமல் அனுப்பும் வசதி
வாட்ஸ்அப்-ஐ லாக் செய்யும் வசதி
30MB அளவான பைல்-களை அனுப்பும் வசதி
90 போட்டோ-களை ஒரே நேரத்தில் அனுப்பும் வசதி
இத்துடன் மேலும் பல வசதிகள் உண்டு.

ப்ரைவசி பக்கம் சென்று பார்த்தோமேயானால்,

ஆன்லைன் இருப்பதை மறைக்கும் வசதி
மெசேஜ் பார்த்ததாக வரும் நீல நிற டிக்-ஐ மறைக்கும் வசதி
இது போன்ற மேலும் பல்வேறு வசதிகள் இந்த வாட்ஸ்அப்-இல் காணப்படுகின்றன.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த வாட்ஸ்அப்-ஐ டவுன்லோட் செய்ய முடியாது.

ஆகவே நாம் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த வாட்ஸ்அப்-ஐ உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 112' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

வை-பை நெட்வேர்க் ஒன்றை ஹேக் செய்ய ஆன்ராயிடு செயலி

ஆன்ராயிடு போனில் இருந்தபடியே அருகில் இருக்கும் வை-பை நெட்வேர்க் ஒன்றை மிக இலகுவாக ஹேக் செய்ய உதவும் செயலி.

செயலியின் கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் Premium App-ஐ கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போன் ரேம்-ஐ சிறப்பான முறையில் கையாள உதவும் ஒரு ஆன்ராயிடு ரேம் ஒப்டிமைஸர்

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் பொதுவான பிரச்சினை தமது போன் மந்தமாக செயட்படுவது. போன் மிகவும் மந்தமாக செயட்படுவதற்கு எமது போனில் இருக்கும் ரேம் தான் காரணம்.

ஆகவே எமது ஆன்ராயிடு போன் ரேம்-ஐ சிறப்பான முறையில் கையாள உதவும் ஒரு ஆன்ராயிடு ரேம் ஒப்டிமைஸர் செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற வேண்டிய இந்த செயலியை நாம் கீழே குறிப்பிட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 114' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

போன் ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் போது ரகசியமாக போட்டோ வீடியோ எடுக்க உதவும் செயலி

ஆன்ராயிடு போன் மூலம் உங்களுக்கு தேவையான காட்சிகளை யாருக்கும் தெரியாதபடி ஸ்க்ரீன் லாக் ஆக இருக்கும் போது வீடியோ மற்றும் போட்டோ எடுக்க உதவும் ஒரு ப்ரீமியம் செயலியின் புதிய பதிப்பை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே காணப்படும் இந்த செயலி பணம் செலுத்தி பெற வேண்டிய ஒரு செயலியாக காணப்படுகிறது.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியை உங்களது போனுக்கு இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 113' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஆன்ராயிடு போனுக்கான ஒரு All in One ஆடியோ டூல்

உங்களுடைய ஆன்ராயிடு போனில் இருந்து ஒரே செயலி மூலம் ரிங் டோன்-களை உருவாக்குவது, இரண்டு ஆடியோ-களை ஒன்றாக இணைப்பது, ஆடியோ ஒன்றை கன்வெர்ட் செய்வது என்று பல்வேறு வேலைகளை செய்து கொள்ள உதவும் ஒரு செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ஆகவே இந்த செயலியை பயன்படுத்தி உங்களது போனில் ஆடியோ சம்மந்தமான வேலைகளை மிக இலகுவாக செய்து கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

கூகுள் ப்லே ஸ்டோரிலே காணப்படும் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. ஆகவே இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும்  முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 111' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

கணனிக்கான IDM லைஃப் டைம் லைசன்ஸ் உடன்..

கணனி பயன்படுத்தும் அனைவருக்குமே மிகவும் பரீட்சியமான ஒரு மென்பொருள் தான் IDM. இந்த மென்பொருளை பயன்படுத்தி இன்டர்நெட்-இல் இருக்கும் பைல்-களை மிகவும் வேகமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

ஆனால் இந்த மென்பொருளை பணம் செலுத்தி அல்லது க்ரேக்-ஐ பயன்படுத்தி தான் நமது கணனியில் பெரும்பாலும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

ஆகவே இன்றைய பதிவில் உங்களது கணனிக்கான லைசன் கொண்ட மென்பொருளை இலவசமாக தருகிறேன். இந்த மென்பொருளை உங்களது கணனியில் நிறுவினால் மட்டும் போதும். மென்பொருளை ரெஜிஸ்டர் எதுவும் செய்ய தேவையில்லை.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்வது எப்படி?

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 110' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.